திடீரென அப்படி ஒரு முடிவெடுத்த தனுஷ் பட நடிகை.!  - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வரும் சோனம் கபூர் தனுஷுக்கு ஜோடியாக ராஞ்சனா திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். 

இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல பாலிவுட் நடிகரான அணில் கபூரின் மகள்தான் நடிகை சோனம் கபூர். நடிகையாக இருந்த சோனம் கபூருக்கு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு வாயு என்ற பெயரில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. திருமணத்திற்கு பின்னும் சோனம் கபூர் படங்களில் நடித்து வருகின்றார்.

இத்தகைய நிலையில் சோனம் கபூர் மும்பையில் இருக்கும் தனது வீட்டை விற்று இருக்கிறார். 2015ல் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டை அவர் வாங்கினார். தற்போது அந்த வீட்டை ரூ.32 கோடிக்கு சோனம் கபூர் விற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonam kapoor sell Her House in Mumbai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->