மதப் பிரச்னைகளை பேசும் சசிகுமாரின் "அயோத்தி" படத்தின் ட்ரைலர் வெளியீடு! - Seithipunal
Seithipunal


இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோத்தி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’.

இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடித்துள்ள இந்த திரைப்படம் ராமேஸ்வரத்தை மையமாக வைத்தும், சில மதப் பிரச்னைகளை குறித்தும் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில், நடிகர் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பொங்கல் தினமான இன்று அயோத்தி படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikumar Ayothi movie trailer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->