அஜித் பட இயக்குனரின் படத்தில் கதாநாயனாக லெஜண்ட் சரவணா.. இயக்குனர் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


சென்னையில் மட்டும் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர் தற்போது தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து வருகின்றனர். இந்த வகையில் சரவணா ஸ்டோர் குழுமத்தின் ஒரு பிரிவுதான் தி லெஜண்ட் சரவணன் அருள். இதன் உரிமையாளர் சரவணன்.

தற்போது தமிழகத்தில் பிரபலமான நபராக உருவெடுத்துள்ளார். இதற்கு காரணம், அவரது கடையின் விளம்பர படங்களில் தானே நடித்தது. அவரது விளம்பரப் படத்தை மீம்ஸ் கிரியேட் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் பிரபலமானார்.

விளம்பரப் படங்களில் ஹன்சிகா, தமன்னா உடன் நடமாடி  லெஜண்ட் சரவணன். தற்போது திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை விக்ரம் அஜித் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜுடி-ஜெர்ரி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவரை லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

English Summary

saravana acting in movie


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal