சந்தானத்திற்கு இவ்ளோ பெரிய மகனா.?! வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


காமெடி நடிகர் சந்தானத்தின் மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் தனது விடா முயற்சியாலும் திறமையாலும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

 நாளுக்கு நாள் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய நிலையில் சமீபத்தில் ரத்னகுமார் இயக்கத்தில் குலுகுலு திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடித்திருந்தார். 

வழக்கம்போல நகைச்சுவை காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. சமீப காலமாக சினிமா பிரபலங்களின் சொத்து மதிப்பு மற்றும் பர்சனல் லைஃப் குறித்த தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காமெடி நடிகர் சந்தானத்தின் மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam Son Photo viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->