ஸ்ட்ராங் மைண்ட்.. ஸ்ட்ராங் பாடி.. சும்மா வெறித்தனமா இருக்கு.! சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. சமீபத்தில் நடிகை சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தவுடன் நடிகை சமந்தா மிக வேகமாக சினிமாவில் படங்களில் கமிட்டாகி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களை தாண்டி தற்போது பாலிவுட் திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்துள்ளார். 

சமீபத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கின்ற திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகையே கவர்ந்திழுத்தார். 

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹெவியாக ஒர்கவுட் செய்கின்ற வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha heavy workout video viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->