சமந்தா-வரலட்சுமி கூட்டணியில் புதிய படம்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். தற்போது அதேபோல் தெலுங்கில் யசோதா என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரி ஷங்கர் இயக்கத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அவரும் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படம் திரில்லர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது.

தெலுங்கில் கடந்த வருடம் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான கிராக் மற்றும் நாந்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha and varalakshmi in new movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->