மணப்பெண் கோலத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்ட சாய்பல்லவி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரேமம் படத்திற்கு முன்பு பல படங்கள் நடித்திருந்தாலும், பிரேமம் படத்தில் நடித்த ஆசிரியை கதாபாத்திரமே சாய் பல்லவியை அனைவர் மனதிலும் குடிகொள்ள செய்தது எனலாம். தமிழ் மற்றும் இதர மொழிப்படங்களில் நடித்துள்ள இவர், தற்பொழுது மாரி 2 படத்தில் தனுசுடன் நடித்துள்ளார். 

அதில், வரும் ரவுடி பேபி பாடல், மிகவும் பிரபலமாகி அதில் சாய்ப்பல்லவியின் நடனம் அருமையாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து, சூர்யாவின் என்.ஜி.கே படத்திலும் நடித்து வருகின்றார். 

இவருக்கும் பிரபல இயக்குனரான எல்.ஏ .விஜய்க்கும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை மறுத்த விஜய், அப்படி எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என தெரிவித்தார். 



 

இந்நிலையில், நடிகை சாய்ப்பல்லவி மணப்பெண் போல அலங்காரம் செய்துகொண்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற்னர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saipallavi released he new picture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->