விஜயை பின்னிருந்து இயக்குவது யார்.? மெல்ல கசியும் தகவல்.!  - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக அவருடைய தந்தை அறிவித்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் எனக்கும் அந்த கட்சிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறி ஒதுங்கினார். 

தற்போது இந்த சம்பவம் குறித்து பேசி உள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான் கட்சி தூங்குவது விஜய்க்காக தான் என்றும், அது ஒருநாள் அவருக்கு புரியும் என்றும், தற்போது யாரோ அவரைப் பின்னிருந்து குழப்பி இயக்குகின்றனர் என்றும், அதனால்தான் விஜய் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

விஜயின் அப்பாவிற்கு முன்ஜாமின்! நிபந்தனையுடன் வழங்கியது நீதிமன்றம்! -  Seithipunal

இந்த முடிவின்படி விஜய்க்கு ஒரு எதிர்கால அரசியல் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்து இருப்பதாகவும், மற்றபடி இந்த வயதில் அவர் போட்டியிட்டு தேர்தலில் பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்றும் அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட முடிவுகளை நான் எடுத்தேன். 

ஆனால் இது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்னைப்போல தந்தை விஜய்க்கு கிடைப்பது பெரிய விஷயம் என்று அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டியை தொடர்ந்து விஜய்யை பின்னிருந்து இயக்குவது யார் என்ற சந்தேகம் தற்போது மேலோங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SAC latest pressmeet


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal