ஹீரோயின் கையில் மதுபாட்டில்... கவனம் ஈர்க்கும் ''ரோமியோ'' ஃபாஸ்ட் லுக்! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனித்துவம் மிக்க கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ''ரோமியோ'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் முதலிரவின் போது கதாநாயகனுக்கு பாலுக்கு பதிலாக மதுவை ஊற்றி கொடுக்கும் கதாநாயகி என சுவாரஸ்யமாக உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Romeo movie fast look poster


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->