எவ்வளவு கெஞ்சியும் ஹன்சிகா காலை தடவ விடல.. ரோபோ சங்கர் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சமீபத்தில சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா பார்ட்னர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு ஜான்விஜய் ரோபோ சங்கர் டைகர் தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள பார்ட்னர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பார்ட்னர் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரோபோ சங்கர், இந்தப் படத்தில் நடிகை ஹன்சிகாவின் கால்களை தடவ நானும் இயக்குனரும் கெஞ்சி மன்றாடினோம். ஆனால், அதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லை. 

ஆனால், கதாநாயகனுக்கு மட்டுமே அந்த வாய்ப்பளித்தார். இவருடைய இந்த பேச்சுக்கு செய்தியாளர்களின் தரப்பிலிருந்து கடும் விமர்சனம் எழுந்து நிலையில் படக்குழு அங்கு மன்னிப்பு கேட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Robo Shankar controversy speech in partner movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->