கையில் மது, அழகான சிரிப்பு.. எதோ மிஸ் ஆகுதே..? தேட வேணாம்.. உள்ளாடை  தான்.!  - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன் பின்னர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு இணையாக அதில் நடித்து இருப்பார்.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து இருப்பார். மேலும் இவர் வெப் சீரியலிலும் நடிப்பது வழக்கம். ராதிகாஆப்தே என்றாலே கவர்ச்சி என்பது தான் ரசிகர்களுக்கு மனதில் ஓடும். மேலும், சர்ச்சை கருத்துக்களையும் இவர் அப்பட்டமாக வெளியில் கூறுவது வழக்கம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் சினிமா துறை தொடர்பான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் ராதிகா நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப்சீரிஸ் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

அந்த விழாவிற்கு ராதிகாஆப்தே ட்ரான்ஸ்பரண்ஸ் உடை ஒன்றை அணிந்து வந்தார். மேலும், தற்போது அதற்கான புகைப்படத்தை படுக்கை அறையில் மது கோப்பையுடன் இருக்குமாறு எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ratika apte transference dress photo


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal