ஹீரோயினாகும் நாட்டுப்புற பாடகி ராஜலக்ஷ்மி.! இயக்குனர் இவரா?! - Seithipunal
Seithipunal


நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி தற்போது சைலன்ஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். 

சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் என்ன மச்சான் என்ற பாடல் இடம் பெற்றது. இந்த பாடலின் மூலம் பிரபலமடைந்தவர் தான் ராஜலட்சுமி செந்தில் கணேஷ். இதை தொடர்ந்து அவர் புஷ்பா திரைப்படத்தின் சாமி என் சாமி என்ற பாடல்களை பாடி இருக்கிறார். 

இத்தகைய நிலையில், ராஜலட்சுமி தற்போது சைலன்ஸ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். நடிகர் கவுண்டமணி நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது எனும் திரைப்படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் தான் இந்த சைலன்ஸ் திரைப்படத்தையும் இயக்குகிறார். 

ஏற்கனவே ராஜலட்சுமியின் கணவர் செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajalakshmi act in movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->