ராஜா ராணி 2 சீரியல் நடிகருக்கு 'டும் டும்'! கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைய ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சரவணனுக்கு தம்பியாக செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பாலாஜி தியாகராஜன் நடித்து வருகின்றார்.

இவர் தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல், youtube, குறும்படங்கள், வெப் சீரிஸ் என்று பலவற்றிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு இன்று திருமணம் நடந்தேறியுள்ளது.

இந்த திருமண விழாவில் ராஜா ராணி 2 சீரியல் குழுவினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ராஜா ராணி 2 ரசிகர்கள் நடிகர் பாலாஜி தியாகராஜனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raja Rani 2 actor balaji Getting Married


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->