கடல் முழுக்க தண்ணி, நீதான் என் கனவு கன்னி.! - ரைஸாவை வர்ணிக்கும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல மாடல் அழகியாக இருந்த நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மிகப்பெரிய பிரபலமாகினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததால், கிளாமரை அவர் வாரி வாரி இறைத்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார்.

தொடர்ந்து நடிகர் ஹாரிஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த திரைப்படம் செம ஹிட் அடித்தது. பின், நடிகர் ஹாரிஸ் கல்யாணுடன் காதல், கல்யாணம் என்று கிசு கிசுக்கப்பட்டார். இதை நடிகை ரைசாவே பல்வேறு மேடைகளில் மிக ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

எப்போதும், சமூகவலைத்தளத்தில் மிகவும் பிசியாக இருக்கின்ற ரைஸா சமீபத்தில் மாலத்தீவு கடற்கரைக்கு சென்றார். அங்கே எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்ற நடிகை ரைஸா கடற்கரையில் கவர்ச்சி காட்டி கிறு கிறுக்க வைத்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raisa wilson beach video viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->