டூபீசில் தெரிக்கவிட்ட பிரியங்கா சோப்ரா.. சொக்கிப்போன ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தி திரையுலகின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2000 வருடம் உலக அழகி பட்டம் பெற்ற நடிகையும் ஆவார். அதனைத்தொடர்ந்து, கடந்த 2002-ல் தமிழன் திரைப்படம் மூலமாக தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியவர், 2003-ல் சர்மாவுடன் ஹீரோ லவ் ஸ்டோரி ஆப் ஸ்பை என்ற படத்தில் நடித்திருந்தார். 2003-ல் பாலிவுட் திரைக்கு அறிமுகமானவர், அப்படியே செட்டில் ஆகிவிட்டார். அதனைத் தொடர்ந்து பல முக்கிய படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, 2008 ஆம் வருடம் பேஷன் திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருது பெற்றார்.

இந்திய அளவில் உலக அழகிப் பட்டம் பெற்றிருந்தாலும், 2002ல் தமிழன் திரைப்படம் மூலமாகவே திரைத்துறைக்கு பரிச்சயமானார். தற்போது வரை இந்திய அளவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

எப்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நடிகை சோப்ரா, சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் டு பீஸ் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Chopra Latest Insta Post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->