அடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷாலுடன் முதல் முறையாக ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான சக்ரா திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் விஷாலும், ஆர்யாவும் இணைந்து எனிமி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ப்ரியா பவானி சங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!! விழி பிதுங்கிய  ரசிகர்கள்!! - Seithipunal

இதற்கு அடுத்து இயக்குனர் சரவணன் விஷாலின் 31வது படத்தை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய ஆக்க்ஷன் படமாக எடுக்கவுள்ளார். மேலும் அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இந்தியன்2, ஓ மணப் பெண்ணே, ருத்ரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு படமாக விஷாலுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priya bhavani sankar commit new movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->