பிரேமம் பட குழந்தை நட்சத்திரமாக இது.?! இளம்பெண்ணாக வளர்ந்த புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


மலையாளத்தில் வெளியாகி பிரேமம் திரைப்படம் மொழியைத் தாண்டி தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் நடித்த நிவின் பாலி மற்றும் நடிகைகள் சாய்பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றனர். 

ஹீரோவின் பள்ளி கல்லூரி மற்றும் அதற்கு பிறகான காலகட்டத்தை படமாக கொண்டிருக்கும். இதில் பள்ளி காதலியாக அனுபமா நடித்திருப்பார். அப்பொழுது அனுபவம் அவருக்கு தங்கையாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார்.

அந்தக் குழந்தையின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நன்றாக வளர்ந்து விட்ட அவர் தற்போது நம்பமுடியாத அளவிற்கு ட்ரான்ஸ்போர்மேஷன் ஆகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premam movie children photos


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->