லண்டன் செருப்பு கடையில், ஒய்யாரமாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் முகமூடி. இதுவரை படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருப்பார். தமிழில் இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் அவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

தெலுங்கு படங்களுக்கு நடிக்க சென்ற பூஜா ஹெக்டே எதிர்பாராத அளவிற்கு வெற்றியைப் பெற்றார். அவரது வெற்றி தமிழிலும் அவருக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. 

இவரது புட்ட பொம்மா அப்பாடல் தென்னிந்திய சினிமாவிலேயே மிக சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னர், மீண்டும் தமிழ் திரைப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். 

இந்த நிலையில் சமீபத்தில் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இன்னும் ஒரு மாதத்திற்கு ஊர்சுற்ற போவதாக ஒரு பதிவிட்டு இருந்தார். தற்போது அவர் லண்டன் செருப்பு கடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pooja Hegde photo in slipper showroom 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->