ஆடை படத்தில் காட்டியதை நான் முன்பே பார்த்து விட்டேன்.! பிரபல நடிகர்.!  - Seithipunal
Seithipunal


‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் 'ஆடை'. நேற்று திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

AADAI, seithipunal

மேலும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் பலர் பாராட்டி வருகின்றனர். 


இந்நிலையில் "ஆடை' படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக முன்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை' வந்தது" என்று ட்வீட் செய்துள்ளார். 

parthipan, seithipunal

மேலும் 15 வருடங்களுக்கு பிறகும் ஒரு படம் உருவாக கருவான Prank-ஐ ஒழிக்காமல் இருப்பது இன்னும் கொடுமை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil

English Summary

PARTHIBAN TWEET ABOUT AADAI


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal