'ஓ சொல்றியா' பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்.! வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிரபல நிகழ்ச்சி தான் "பிக்பாஸ்". இந்த நிகழ்ச்சிக்கு முதல் எபிசோடில் இருந்தே நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இதனால் தான் தற்போது இந்த நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துள்ளது. 

சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு பிக்பாஸ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தவர் தான் நாடக கலைஞர் தாமரை
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் தாமரை நிறைய கலை நிகழ்ச்சிகளிலும், நாடகங்களிலும் நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் இன்ஸ்டாகிராம் ஐக்கி பெர்ரியுடன் இணைஇணைந்து ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

O solriya song bB 5 video viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal