தளபதி 65 அப்டேட் கொடுத்த இயக்குனர்.! ரசிகர்கள் வெறித்தனம்.!  - Seithipunal
Seithipunal


விஜயின் 65வது திரைப்படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக இரண்டு பேர் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் இரண்டு வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. 

இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தன்னுடைய 65வது திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளராக அனிருத் இருக்கிறார். 

நவாசுதீன் சித்திகி மற்றும் வித்யுத் ஜாம்வால் இரண்டு வில்லன்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த மார்ச் 15-ம் தேதி முதல் ரஷ்யாவில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கும் என்று தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் படத்தின் லொகேஷன் புகைப்படங்களை வெளியிட்டு விரைவில் ரஷ்யாவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nelson dilipkumar update about thalapathy 65


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->