திருநங்கையாக நடிக்கும் பாலிவுட் நடிகர் மேக்கப் போட இத்தனை மணி நேரம்.?!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நவாசுதீன் சித்திக்கி. இவர் எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் கூட அதை நவாசுதீன் அளவிற்கு திருத்தமாகவும், நேர்த்தியாகவும் செய்ய முடியாது என்று கூறும் அளவிற்கு நடிக்கக்கூடிய திறமை கொண்டவர்.

தமிழில் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்டை திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக்கி வில்லனாக நடித்திருப்பார். இவரது நடிப்பிற்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது நவாசுதீன் சித்திக்கி ஹடி எனும் திரைப்படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு மேக்கப் போடுவதற்கு மட்டும் படக்குழுவினருக்கு மூன்று மணி நேரங்கள் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது  அவருக்கு மேக்கப் செய்கின்ற வீடியோவை அடி பட குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navasudheen sithikki as Transgender 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->