அடேங்கப்பா.. நஸ்ரியாவா இது.?! இறக்கை முளைச்ச தேவதை போல இருக்காங்களே.?! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் மலையாளத்தில் வெளியாகிய நேரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை நஸ்ரியா. அடுத்ததாக ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். பின்னர், தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவரது க்யூட்டான எக்ஸ்பிரஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். இவர் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2014இல் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின் அவர் நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் அடுத்ததாக அடடே சுந்தரா என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து நிறைய மலையாள படங்களில் நடித்து வருகின்றார். 

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தி தேவதை போன்ற அழகிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nasriya Instagram Photos viral On Instagram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->