மிக்ஜம் பாதிப்பு: நடிகர் ஹரிஷ் கல்யாண் நிதியுதவி!
Mijam Impact Actor Harish Kalyan Funding
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண்.
இவர் சமீபத்தில் தோனி தயாரிப்பில் 'எல்ஜிஎம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார்.
English Summary
Mijam Impact Actor Harish Kalyan Funding