வரலட்சுமி, விஜய் சேதுபதி , சந்தீப் கிஷனின் 'மைக்கேல்' ட்ரெயிலர்.! - Seithipunal
Seithipunal


மைக்கேல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் நடித்து இருக்கின்ற திரைப்படம் தான் மைக்கேல். இந்த மைக்கேல் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் கௌதம் மேனன், திவ்யன் ஷா கௌஷிக், ஐயப்பா சர்மா மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த மைக்கில் திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருக்கின்றார். இது ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டுள்ள திரைப்படம் இந்த திரைப்படம்.

மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில்  வெளியாக இருக்கின்றது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் அது ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Michael Movie Trailer out


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->