அடங்காத மீரா மிதுன் அத்துமீறும் ரசிகர்கள்.. வெளியிட்ட அப்பட்டமான புகைப்படம்.. மோசமாக பேசிய ரசிகர்..!  - Seithipunal
Seithipunal


மிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் தான் பிக்பாஸ் மீரா மிதுன். எப்போதும் கவர்ச்சியாக எதையாவது பதிவிட்டு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் திட்டு வாங்குவதை வழங்கமாக கொண்டிருப்பவர்தான்.

இவரை பற்றி விலாவரியாக கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த அளவிற்கு அனைவரிடமும் திட்டு வாங்கி பிரபலமான ஒரு மாடல்தான் இவர். ஆனால், மீரா மிதுன் கவர்ச்சி காட்டி அந்த இமேஜை உடைத்து விடலாம் என்று கணக்குப்போட்டு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இருப்பினும் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் எதுவும் நடக்காது என்று தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் திட்டிய வண்ணமே இருக்கின்றனர். மேலும் நெட்டிசன்கள் எவ்வளவு தான் கழுவி ஊற்றினாலும் நான் இப்படி தான் காட்டுவேன் என்று மீரா மிதுன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் மிகவும் மோசமாக முன்னழகு தெரியும் வகையில் உடை அணிந்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல கழுவி ஊற்றினார்கள்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mitu yellow pic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->