திடீர் டிரெண்டிங்கில் திரிஷா! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜயின் நடிப்பில் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

உலகம் முழுவதும் சுமார் 6,000 திரைகளில் வெளியான லியோ படம், முதல் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், லியோ படப்பிடப்பில் நடிகை த்ரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களின் தொகுப்பை அவரது சமூகவலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோ மற்றும் புகைப்படத் தொகுப்பு சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Trisha Video viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->