ஓடிடியில் வெளியாகுமா லியோ? - வலைதளங்களில் வைரலாகும் விளம்பரம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பத்தொன்பதாம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, லியோ திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் நவம்பர் மாதம் நான்கவது வாரத்தில் லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், லியோ ஓடிடி வெளியீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo movie ott release date update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->