விரைவில் வெளியாக இருக்கும் குஷி படத்தின் டிரைலர் - Seithipunal
Seithipunal


குஷி படத்தின் டிரைலர் வருகிற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது

ஷிவ நிர்வாண இயக்கத்தில் உருவாகி வரும் படம் குஷி. விஜய் தேவர கொண்டா நடிக்கும் இந்தப் படத்தில் சமந்தா, ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீ காந்த் ஐயங்கார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் குஷி படத்தின் ட்ரைலர் வருகிற ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று விஜய் தேவரகொண்டா, சமந்தா மற்றும் படகுழுவினர் தங்களின் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kushi movie trailar release date update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->