கவின் குடும்பத்தால் மீண்டும் சோகத்தில் கவின்! பிக்பாஸ் வீட்டில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 81வது நாளை எட்டியுள்ளது. இதுவரை முகின், லாஸ்லியாவின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று வந்துள்ளனர். இரண்டு நாட்களாக மகிழ்ச்சி, கண்ணீர் மற்றும் கோபம் என அனைத்தும் இருந்தது.

இன்று வெளியாகி உள்ள பிரோமோ வீடியோவில் தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். இவர்களை அடுத்து யாருடைய உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகிறார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனிடையே கவினின் உறவினர்களும் வருவார்களா என்ற கேள்வி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தில் எழுந்துள்ளது. கவினின் அம்மா மற்றும் உறவினர்கள் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால் கவினின் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin family not come bigg boss home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->