பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரும் செய்யாத செயலை செய்த.. கவின், சாண்டி! குவியும் லைக்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள்  கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 105 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இறுதி சுற்றுக்கு நான்கு பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.

இந்த போட்டியில் 50 லட்சம் பரிசு தொகையையும் பிக்பாஸ் பட்டத்தையும் முகேன் தட்டி சென்றார். சாண்டி இரண்டாம் இடத்தையும், லொஸ்லியா மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில், கவினும், சாண்டியும் சந்தித்து ஜாலியாக இருந்து வருகிறார். தற்போது கவின் மற்றும் சாண்டி இருவரும் சித்தப்பு சரவணன் நேரில் சென்று சந்தித்துள்ளனர். மேலும் அத்தகைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin and sandy meet saravanan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->