மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.. கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இயக்குனர் கோகுல் நாகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து படம் வெளியான நிலையில் ரசிகர்கள் ஆடிப்பாடி ரசித்து திரைரப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalahasan in Vikram release on world wide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->