குழந்தை பிறந்த பின்னும், கிளாமர் காட்டும் காஜல் அகர்வால்.! கடுப்பான ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை காஜல் அகர்வால் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

லாக்டவுன் நேரத்தில், இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்.

 

கர்ப்பமாக இருந்து வந்த காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகை காஜல் அகர்வால் தனது மகனுக்கு நீல்ஸ் கிச்சலு என்று பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில், குழந்தை பிறந்த பின் நடிகை காஜல் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்னும் இது தேவையா? என்று கமெண்ட் போட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kajal aggrawall glamour photo after delivery 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->