சூடான புகைப்படத்தை, வெளியிட்ட காஜல்.! திணறிப்போகும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். அவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் பரத் நடித்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து காஜல் அகர்வால் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில் 2009ம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த திரைப்படம் தான் மகதீரா இது மிகப்பெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என காஜல் அகர்வால் நடித்த படங்கள் அனைத்தும் மாறி மாறி ஹிட் கொடுத்தது மறக்க முடியாத சம்பவமாகும். தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற குயின் என்ற படத்தின் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்து இருக்கின்றார்.

kajal agarwal, seithipunal

தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ் என இந்திய அளவில் மிக முக்கிய நடிகையாக காஜல் அகர்வால் மாறி இருக்கின்றார். விஜய், அஜித், சூர்யா என அனைவரின் படங்களிலும் நடித்துள்ள காஜல் அகர்வால் ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் பிகினி உடை போன்ற ஒரு கருப்பு நிற உடையில் ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வெளியிட்டு உள்ள சில மணி துளிகளில் நேரத்திலேயே 5 வைத்திருக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

அதற்கான புகைப்படம் இதோ: 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kajal agarwal hot photos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->