கைதி கூட்டணி மீண்டும் இணைப்பு?..! ரசிகர்களின் எதிர்பார்ப்பில் நடந்தது என்ன?..!! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தியின் கைதி படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இப்படத்தின் இயக்குநகரான லோகேஷ் கனகராஜ் "தளபதி 64" என்ற படத்தினை இயக்கி கொண்டு உள்ளார்.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகும் "தளபதி 64" படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு டெல்லி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும், "மாநகரம்" படத்திற்கு பின்னர் நீண்ட நாட்கள் கழித்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான படம் கைதி.

இந்த இரண்டு படங்களுக்கும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில்., இறுதியாக கைதி படம் முடிவு செய்யப்பட்டு வெளியானது. சூர்யாவை வைத்து கைதி படத்திற்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. 

காமிக்ஸ் கதையில் உள்ள "இரும்பு கை மாயாவி" என்ற படத்தை சூர்யாவை வைத்து இயக்க திட்டமிடப்பட்டு இருந்த சமயத்தில்., படத்தின் பட்ஜெட் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. 

கைதி படத்தின் ரசிகர்கள் சந்திப்பில் கூட இந்த பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியது அனைவரும் அறிந்தது தான். இதனால் இந்த கூட்டணி மீண்டும் இணையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் உறுதியான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaithi movie victory and join team second movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->