வேலையை காட்டிய ராக்கர்ஸ்.. பூஜையுடன் எச்.டி. பிரிண்ட் போட்டு படக்குழுவிற்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஜெ.ஜெ.பிரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில், சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்..  இந்த படத்தில் நடிகை ஜோதிகா, நடிகர் பார்த்தீபன், பிரதாப், பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், கொரோனா காரணமாக இது தள்ளிப்போனது. இந்த படம் அமேசான் நிறுவனத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில், பல எதிர்ப்புகளுக்கு பின்னர் மே 29 ஆம் தேதியான இன்று வெளியானது. 

இந்த படம் குற்ற பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்று வெளியான ட்ரைலரில் இருந்து தெரியவந்தது. இன்று இந்த படம் அமேசானில் வெளியானது. இந்நிலையில், எந்த படம் வந்தாலும், முதல் ஷோ ஓடி முடித்தவுடன் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் படம் பதிவேற்றம் செய்யப்படும். 

திரையரங்கில் ஓடினால் தான் அந்நிலை என்று இல்லாமல், நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jyothika Ponmagal Vandhal Movie releases tamil rockers website


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->