விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவரா இது? அரைகுறை ஆடையுடன் வெளிவந்த புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் மாபெரும் அட்டகாசமான வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். 

ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் விஜய்க்கு மட்டுமின்றி அப்படத்தில் நடித்த அனைவருக்கும் வெற்றிக்கான வழியை தேடித்தந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் இப்படத்தின் கதை வசூல் என அனைத்திலும் மாபெரும் சாதனை படைத்தது.

 இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு துறுதுறுதங்கையாக நடித்தவர் ஜெனிஃபர்.  இவர் தமிழில் ஒரு சில படங்களிலும், சில  சின்னத்திரை  சீரியல்களிலும் நடித்துள்ளார்.

View this post on Instagram

Be savage.. Not average..

A post shared by Nancy Jennifer (@makeoverbyjennifer) on

 இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டில் அரை குறை ஆடையுடன் உற்சாகமாகா இருந்துள்ளார். இத்தகைய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் விஜய்க்கு தங்கையாக நடித்த அரிசி மூட்டையா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

English Summary

jenifer glamour photo leaked


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal