நாயை விட கேவலமானவர்களா மனிதர்கள்..? ஜெயம் பட சதாவின் வீடீயோவால் சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சதா. அதன்பின் சதா நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். அன்னியன், உன்னாலே உன்னாலே திரைப்படங்கள் சதாவின் வாழ்வில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களாகும்.

தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல்வேறு வருடங்களுக்கு பின் டார்ச்லைட் என்ற படத்தில் விலைமாதுவாக நடித்து இருப்பார். 

தற்போது சதாவுக்கு 38 வயதாகின்றது. இருப்பினும் தனது கட்டழகை அவர் காப்பாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர் சதா.

வழக்கமாக அவரது புகைப் படங்கள் அனைத்திலுமே சேலை உடுத்தி இருப்பார். இந்த நிலையில் திடீரென தற்போது கவர்ச்சியைக் காட்ட ஆரம்பித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் மனிதர்களை விட நாய் உயர்வானது. என்று கூறி ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayam satha dog love video viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->