இணையத்தை பதறவைத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி! ஹாட் போட்டோ ஷூட் வைரல்! - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஹாட் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் போனி கபூர் - மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளான ஜான்வி கபூர், தற்போது பாலிவுட்டில் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தின் பாலிவுட் ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி' திரைப்படத்தின் நாயகியாக ஜான்வி நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. படத்திற்கும், ஜான்வியின் நடிப்பிறக்கும் பரவலான நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

தொடர்ந்து மலையாள திரைப்படம் 'ஹெலன்' பாலிவுட் ரீமேக்கான 'மல்லி' படத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

தன் தயாயை போலவே வெற்றிப்பட கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்பதற்காவே தனது நடிப்பு திறனை ஒருபக்கம் வெளிப்படுத்தி கொண்டிருந்தாலும், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் இதயத்தில் பட்டாம்பூச்சியை பறக்கவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், படு ஹாட்டாக உடையணிந்து ஜான்வி கபூர் எடுத்துள்ள  ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

janhvi kapoor hot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->