பிக்பாஸ் வீட்டில் நடைபெற போகும் திருமணம்? வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


இந்தி பிக்பாஸ் சீசன் 13  நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் தொடங்கியது.

பிரபல டிவி நடிகை ரஷாமி தேசாய், தன்னுடைய காதலர் அர்ஹான் கானுடன் இணைந்து பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். தற்போது ரஷாமி, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், சில நாட்கள்  கழித்து அர்ஹான் கானும் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளார். 

இந்நிலையில், ரஷாமி தேசாயுடன் அவருடைய காதலரான அர்ஹான் கானும் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள உள்ளதால், இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியது. 

இந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு இரு திருமணங்கள் நடைபெற்றுள்ளதது. இந்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்சியில் அலி மர்சண்ட் - சாரா கான் திருமணம் செய்துகொண்டார்கள். பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் விக்ராந்த் சிங் - மோனலிசா திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindi bigg boss 13 in marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->