விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, களத்தில் இறங்கி மாஸ் காட்டும் தல ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தும், கொண்டாடியும் வருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் விஜயின் 63 வது படமான பிகில் திரைப்படம் தொடர்பாக ஹேஷ்டேக்கை உருவாக்கி அது ட்ரெண்டிங்கில் உள்ளது. 

இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் #என்றும்தலஅஜித் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்துள்ளனர். அதுவும் விஜயின் பிறந்த நாளில் ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமாவை தாண்டி அஜித், விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். அவரது ரசிகர்களிடையே இன்னும் ஒரு வித போட்டி மனப்பான்மை இருப்பதை இந்த ட்விட்டர் போர் மூலம் தெரிகிறது. மேலும் அஜித்தின் ரசிகர்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

happy birthday thalapathy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->