பிக்பாஸுக்குள் கவுதம் மேனன்..?! வெளியாக இருக்கும் உற்சாக அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்த அக்டொபர் 4 ஆம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கியது. இதில் பங்கேற்கும் 16 போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். அதன் பின்னர், வைல்டு கார்டு என்ட்ரியாக  பிரபல விஜேவான அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் அந்த பதிவில், கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையை சுசிஹ்ரா முன்வைக்கிறார். அதிலும் "நாம் அனைவரும் GVMarmy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கவுதம் மேனனை சீக்கிரமாக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளராக பார்க்க முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சுசித்ராவின் பதிவு கவுதம் மேனன் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. மேலும் இதுகுறித்து அவர், எப்போதுமே கௌதம் மேனனின் தீவிர ரசிகை. நான் பிக்பாஸ் உள்ளே செல்லாவிட்டாலும், கவுதம் செல்ல வேண்டும். அங்கேயும் சிறந்த நல்ல கண்டென்ட்டுகளை கண்டெடுப்பார் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guatam menon may partcipate in biggboss 4


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal