விஜய் சேதுபதிக்கு ஒரு நியாயம்.. கோபிக்கு மட்டும் அநியாயமா.?! ரசிகர்கள் கொந்தளிப்பு.!  - Seithipunal
Seithipunal


நயன்தாரா சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கும் நிலையில் இதன் பாடல்கள் முன்னதாக வெளியானது. 

இதன் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதில் இரண்டு நடிகைகளையும் ஒரே நேரத்தில் விஜய் சேதுபதி காதலிப்பதை போல காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். 

பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கின்ற கோபி கதாபாத்திரத்தின் ரசிகர்கள் இதை கண்டு தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனென்றால், பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் பாக்யா மற்றும் ராதிகா இருவரையும் ஒரே நேரத்தில் மெயின்டன் செய்து வருவார். 

அந்த சீரியலில் அவரே வில்லனாக காட்டுவார்கள். ஆனால், விஜய் சேதுபதியை மட்டும் இதில் ஹீரோவாக காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gopi Vs vijay sethupathy kvk movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->