தொலைபேசி எண்ணை இணையத்தில் வெளியிட்ட நடிகை.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


நடன இயக்குனராக இருந்தாலும் விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு காயத்ரி ரகுராம் வெளியுலகில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார். அசிங்கமான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம் இணையதளத்தில் பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். 

தன்னை நோக்கி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்தினை பதிவிட்டு வருகிறார். தற்போது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் அவருக்கு இணையதளத்தில் கருத்து தெரிவிக்க சொல்லியா தர வேண்டும். கரோனா வைரஸ் பற்றி பேச ஆரம்பித்து விட்டார். 

இப்போதும் வம்பு இழுப்பதற்காக கருத்து தெரிவிப்பவர்கள் உடன் தகராறு செய்யும் இவர் இப்போது அவருடைய வலைதள பக்கத்தில் அவசர உதவி என் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் நுங்கம்பாக்கம் சூளைமேடு, டிரஸ்ட்புரம், மகாபலிபுரம் ஆகிய பகுதியில் உள்ள நபர்கள் தங்களுக்கு உதவி ஏதேனும் தேவைப்படுமேயானால் 9003102250 என்ற இந்த எண்ணிற்கு அழைத்து தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கலாம் என கூறியுள்ளார். 

இந்த வசதியானது காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை சேவையில் இருக்கும் என்றும் நடிகையும் பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gayathri twitter post about corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->