காதலியை கரம் பிடித்த மாஸ்டர் பட நடிகர்.! புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த குரு என்ற படிக்கற தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து இருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் இது குறித்த புகைப்படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றது

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, விஜய், மாளவிகா மோகனன், ஆண்ரியா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘தான் மாஸ்டர்’. பொங்கல் சிறப்பாக வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

இத்தகைய சூழலில் தான், இந்த படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான கலாட்டா குரு., யூடியூப் சேனல் மூலமாக புகழ் பெற்று ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு விஜயின் ‘மாஸ்டர்’ திரைபடத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான கற்பகம் என்பவரை நேற்று திருமணம் செய்து இவர்கின்றார். இந்த திருமணத்திற்கு அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன், தன்னுடைய  திருமண புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

galatta guru marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal