சீரியலில் எதிரிகளாக இருக்கும் லட்சுமியும், வெண்பாவும் இன்ஸ்டாகிராமில் அலப்பறை.! வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் டி.ஆர்.பி- யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் .

அதேபோல் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பா மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இவரை எங்கு சந்தித்தாலும் திட்டி தீர்த்து வருகின்றனர். சமீபத்தில் வெண்பா கர்ப்பமாக இருந்ததால், அவர் சீரியலில் சில காலங்கலாக காட்டப்படாமல் இருந்தார்.  

மேலும், கர்ப்ப கால போட்டோ ஷூட் நடத்தி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஃபரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரதிக்கண்ணம்மா சீரியல் லக்‌ஷ்மியுடன் ஒரு ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farina reels with lakshmi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->