தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.! யார் என்று தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் தோன்றிய குறுகிய காலத்திலே, விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மிக பிரபலமான நடிகை ஹன்சிகா.

மேலும், கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது `மஹா' என்ற ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில், பத்து வருடங்களுக்கு பிறகாக தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் உள்ளனர். அதில் ஒருவராக ஹன்சிகாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகை ஹன்சிகா அவர்கள் முன்பே தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress paired with Dhanush


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->