துளியும் ஆபாசம் இல்லை.. சந்தானம் அடுத்த படம் பற்றி மனம் திறந்த இயக்குனர்..!  - Seithipunal
Seithipunal


திரையுலகில் பல சாதனைகளை படைத்தது, வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகம் ஆகி, விட முயற்சியால் இன்று கதாநாயகனாக வளர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 

இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான தில்லுக்கு துட்டு2, மற்றும் A1 படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர்.

santhanam, santhanam images,

இந்த படம் பற்றி பேசிய இயக்குனர் 'இப்போ எடுத்திருக்க சந்தானம் படம் முழுக்க முழுக்க காமெடி மட்டும் தான் இருக்கும், உங்களால் சீட்டில் உட்கார கூட முடியாது."

"ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடி தான். அதில் துளி கூட ஆபாசம் இருக்காது" என கூறியுள்ளார் அவர் தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director says about santhanam new movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->