ஐமேக்ஸ் திரைகளில் தனுஷ் திரைப்படம்! வெளியானது அப்டேட்! - Seithipunal
Seithipunal


அருண் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் சிவராஜ் குமார், சந்திப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் இறுதியாக 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸ் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush movie IMAX screens Update


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->