தளபதி 67-ல் விஜய்க்கு வில்லனாகும்.. பிரபல நடிகர்.! மிரட்டலான தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி  வெளியாகியது.

அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்ததாக நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

Breaking || நடிகர் தனுஷ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.! -  Seithipunal

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இத்தகைய சூழலில் அவருடைய 67-வது திரைப்படத்தை மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதனை கலைபுலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்கவுள்ள வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், விஜய்க்கு வில்லனாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush may villain in thalapathy 67


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->